சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Ganesha Bhajans |
Shivan Bhajans |
Murugan Bhajans |
Durga Bhajans |
Krishna Bhajans |
Karuppar Bhajans |
முருகன் - ரோஜாப்பூ மணக்குதென்று |
ரோஜாப்பூ மணக்குதென்று ராஜாவுக்கு வாங்கிவந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் மல்லிகைப்பூ மணக்குதென்று மன்னனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் சம்பங்கிப்பூ மணக்குதென்று ஷண்முகனுக்கு வாங்கிவந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் பிச்சிப்பூ மணக்குதென்று பிள்ளைக்கு நான் வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் முல்லைப்பூ மணக்குதென்று முருகனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் தாமரைப்பூ மணக்குதென்று தங்கத்துக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் குறிஞ்சிப்பூ மணக்குதென்று குமரனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் விபூதி மணக்குதென்று வேலனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் சந்தனம் மணக்குதென்று ஷண்முகனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் குங்குமம் மணக்குதென்று குமரனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் பன்னீரும் சவ்வாதும் பாலனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் சிங்கார சட்டை ஒன்று சீமானுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் இருக்கும் அழகினைத்தான் என்ன சொல்வேன் வைரக்கிரீடம் ஒன்று வள்ளலுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் ஜொலிக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் மணக்கும் மலர்களெல்லாம் மன்னனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் இனிக்கும் பழங்களெல்லாம் இறைவனுக்கு வாங்கி வந்தேன் அதைவிட அவன் இனிக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன் |
Add (additional) Audio/Video Link |
31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )
44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )
39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )
24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )
4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )
1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )
32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )
42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )
37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )
23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )
5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )
33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )
45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )
30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )
59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )
43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )
21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )
34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )
20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )
27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )
56 - நீரய்யா காவேரி (முருகன் )
16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )
38 - பழனிமலை படியேறு (முருகன் )
8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )
10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )
60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )
63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )
25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )
41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )
52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )
40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )
22 - வேலவா வடி வேலவா (முருகன் )
62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )